பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பு மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

தினகரன்  தினகரன்
பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பு மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பு மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பரோலில் வந்த பேரறிவாளன் ஜோலார்பேட்டை இல்லத்தில் போலீஸ் பாதுகாப்புடன் தங்கியுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டு காலமாக பேரறிவாளன் சிறையில் இருந்து வருகிறார்.

மூலக்கதை