ஒலிம்பிக்ஸ் வில்வித்தை காலிறுதிக்கு முந்தைய போட்டியில் இந்திய வீரர் தருண்தீப் ராய் தோல்வி

தினகரன்  தினகரன்
ஒலிம்பிக்ஸ் வில்வித்தை காலிறுதிக்கு முந்தைய போட்டியில் இந்திய வீரர் தருண்தீப் ராய் தோல்வி

டோக்கியோ: ஒலிம்பிக்ஸ் வில்வித்தை காலிறுதிக்கு முந்தைய போட்டியில் இந்திய வீரர் தருண்தீப் ராய் தோல்வி அடைந்துள்ளார். இந்திய வீரர் தருண்தீப் ராயை 6-5 என்ற கணக்கில் இஸ்ரேல் வீரர் இதாய் ஷேன்னி வீழ்த்தியுள்ளார். இந்திய வீரர் தருண்தீப் ராய் முதல் சுற்றில் வெற்றி பெற்ற நிலையில் காலிறுதிக்கு முந்தைய போட்டியில் தோல்வி அடைந்தார்.

மூலக்கதை