டெல்லியில் காலை 10 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை

தினகரன்  தினகரன்
டெல்லியில் காலை 10 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை

டெல்லி: டெல்லியில் காலை 10 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெகாசஸ் விவகாரம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

மூலக்கதை