உத்தரப்பிரதேசத்தில் பேருந்து மீது லாரி மோதியதில் 18 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
உத்தரப்பிரதேசத்தில் பேருந்து மீது லாரி மோதியதில் 18 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேசம்: பாரபங்கி அருகே ராம் சனேஹி காட் பகுதியில் பேருந்து மீது லாரி மோதியதில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லாரி மோதியதில் படுகாயம் அடைந்த 19 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை