ஒலிம்பிக்ஸ் வில்வித்தை: ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் தருண்தீப் ராய் முதல் சுற்றில் வெற்றி

தினகரன்  தினகரன்
ஒலிம்பிக்ஸ் வில்வித்தை: ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் தருண்தீப் ராய் முதல் சுற்றில் வெற்றி

டோக்கியோ: ஒலிம்பிக்ஸ் வில்வித்தை போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் தருண்தீப் ராய் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார். உக்ரைன் வீரர் ஒலெக்சில் ஹுன்பின்னை 6-4 என்ற கணக்கில் இந்திய வீரர் தருண்தீப் ராய் வீழ்த்தியுள்ளார்.

மூலக்கதை