வால்பாறை அருகே வில்லோனி எஸ்டேட் பகுதியில் கரடி தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
வால்பாறை அருகே வில்லோனி எஸ்டேட் பகுதியில் கரடி தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

கோவை: வால்பாறை அருகே வில்லோனி எஸ்டேட் பகுதியில் கரடி தாக்கி தொழிலாளி மோகன்ராஜ் உயிரிழந்துள்ளார். மனைவி விஜயலட்சுமியை அழைத்து வர சென்றபோது தேயிலை தோட்டத்திற்கு இழுத்து சென்று கரடி தாக்கியுள்ளது. படுகாயமடைந்த மோகன்ராஜ் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் பரிதாபமாக இறந்துள்ளார்.

மூலக்கதை