‘தலைவி‘ல அப்படி… ‘தகாட்‘ ல இப்படி… படத்திற்காக மெனக்கெடும் கங்கணா ரனாவத் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
‘தலைவி‘ல அப்படி… ‘தகாட்‘ ல இப்படி… படத்திற்காக மெனக்கெடும் கங்கணா ரனாவத் !

சென்னை : கங்கணா ரனாவத் தலைவி படத்தின் புகைப்படத்தையும் தகாட் படத்தின் படத்தையும் பகிர்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். போச்சுடா...இது வேறயா...அப்பாவை வம்புக்கு இழுக்கும் வனிதா...கலாய்க்கும் நெட்டிசன்கள் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்று இந்தியா முழுவதும் திறமையான நடிகையாக அறியப்பட்டவர் கங்கணா ரனாவத்.

மூலக்கதை