விண்வெளி சுற்றுலா செல்பவர்கள் விண்வெளி வீரர்கள் ஆகிவிடமாட்டார்கள்..!

தினமலர்  தினமலர்
விண்வெளி சுற்றுலா செல்பவர்கள் விண்வெளி வீரர்கள் ஆகிவிடமாட்டார்கள்..!

வாஷிங்டன் டிசி: அமெரிக்க தொழில் ஜாம்பவான்கள் ஜெஃப் பெசோஸ் மற்றும் ரிச்சர்ட் பிரான்சன் ஆகியோர் முன்னதாக விண்வெளிக்குச் சென்று திரும்பினர். விண்வெளி சுற்றுலாவுக்கு இவர்களது நிறுவனம் தயாராகி வருகிறது.

மூலக்கதை