போட்டித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சிவில் நீதிபதிகள் பணிமூப்பு நிர்ணயிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

தினகரன்  தினகரன்
போட்டித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சிவில் நீதிபதிகள் பணிமூப்பு நிர்ணயிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: போட்டித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சிவில் நீதிபதிகள் பணிமூப்பு நிர்ணயிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2009ம் ஆண்டுக்கு பின் தேர்ந்தெடுக்கப்பட்ட இளநிலை சிவில் நீதிபதிகள் பணிமூப்பை மறு ஆய்வு செய்ய தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை