9000 ரூபாய் சரிவில் தங்கம் விலை.. போனா வராது பொழுது போனா கிடைக்காது..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
9000 ரூபாய் சரிவில் தங்கம் விலை.. போனா வராது பொழுது போனா கிடைக்காது..!

இந்தியாவில் தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக அதிகளவிலான மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் தங்கம் வாங்க சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்தியா உட்பட அனைத்து முன்னணி பொருளாதார நாடுகளிலும் டெல்டா வகைக் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் காரணத்தால் முதலீட்டு சந்தை மீண்டும் பெரும் மாற்றத்தைச் சந்திக்கும் எனக் கணிக்கப்பட்டு

மூலக்கதை