ஐசிஎஃப் ஒரு போதும் தனியார்மயம் ஆகாது: ஒன்றிய அமைச்சர் உறுதி

தினகரன்  தினகரன்
ஐசிஎஃப் ஒரு போதும் தனியார்மயம் ஆகாது: ஒன்றிய அமைச்சர் உறுதி

டெல்லி: ஐசிஎஃப் ஒரு போதும் தனியார்மயம் ஆகாது என வைகோவிடம் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி அளித்துள்ளார். எந்தக் காரணத்தை கொண்டும் தனியாரிடம் கொடுக்க மாட்டோம். மதிமுக எம்.பி.க்கள், வைகோ, கணேசமூர்த்தி ஆகியோர் நேரில் சந்தித்து வலியுறுத்திய நிலையில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி அளித்துள்ளார்.

மூலக்கதை