ஒலிம்பிக்கில் மகளிர் பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு

தினகரன்  தினகரன்
ஒலிம்பிக்கில் மகளிர் பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு

மணிப்பூர்: ஒலிம்பிக்கில் மகளிர் பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கபப்ட்டுள்ளது. மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானுவுக்கு ரூ.1 கோடி பரிசு என அம்மாநில முதல்வர் பிரேன்சிங் அறிவித்துள்ளார்.

மூலக்கதை