சென்னை தியாகராயர் நகரில் செயல்படும் சரவணா ஸ்டோர் நகைக்கடை மீது மோசடி வழக்குப்பதிவு

தினகரன்  தினகரன்
சென்னை தியாகராயர் நகரில் செயல்படும் சரவணா ஸ்டோர் நகைக்கடை மீது மோசடி வழக்குப்பதிவு

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் செயல்படும் சரவணா ஸ்டோர் நகைக்கடை மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் இரு பிரிவுகளின் கீழ் மாம்பலம் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த பெண் மருத்துவர் கடந்த 2015-ல் வாங்கிய 3 சவரன் வளையல் கருத்துவிட்டதாக கூறப்படுகிறது. 2016-ல் வாங்கிய 3 சவரன் தங்க சங்கிலியும் சமீபத்தில் உடைந்துள்ளது; செயினில் வெள்ளி கம்பி இருந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை