இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..!

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ், கடந்த வாரம் அனைத்து ஊழியர்களும், திட்ட மேலாளர்களுக்கும் முக்கியமான தகவல்களை அளித்தது. ஆம் கடந்த 1.5 வருடமாக இன்போசிஸ் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வரும் நிலையிலும், கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ள நிலையிலும், ஊழியர்களைத் திரும்பவும் அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளது.

மூலக்கதை