டெல்லியில் திங்கட்கிழமை முதல் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி

தினகரன்  தினகரன்
டெல்லியில் திங்கட்கிழமை முதல் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி

டெல்லி: டெல்லியில் திங்கட்கிழமை முதல் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன்  செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் மெட்ரோ ரயில், பேருந்துகள் திங்கட்கிழமை முதல் 100% இருக்கைகளுடன் செயல்படவும் மாநில அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மூலக்கதை