மும்பையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் லிப்ட் அறுந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
மும்பையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் லிப்ட் அறுந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு

மும்பை: வொர்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் லிப்ட் அறுந்து விழுந்து 4 பேர் உயிரிழந்தனர். லிப்ட் அறுந்து விழுந்து காயம் அடைந்த மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை