செல்லமாக வளர்த்த நாய்க்கு வெண்கல சிலை.. மாலையுடன் மரியாதை.. மனதை உருக வைத்த ஆந்திராக்காரர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
செல்லமாக வளர்த்த நாய்க்கு வெண்கல சிலை.. மாலையுடன் மரியாதை.. மனதை உருக வைத்த ஆந்திராக்காரர்!

விசாகப்பட்டினம்: உலகில் எத்தனையோ விலங்குகளை மனிதர்கள் வளர்த்து வந்தாலும் நாய்களுக்கு நிகராக எந்த விலங்கும் ஈடாகாது. தனது விசுவாசமான நன்றியுள்ள குணத்தால் மனிதர்களுடன் ஒன்றுடன், ஒன்றாக நாய்கள் ஐக்கியமாகி விட்டன. ஒரு சில இடங்களில் பாம்புகளிடம் இருந்து தங்களது எஜமானர்களை காப்பற்றி நாய்கள் உயிரை கூட துறந்துள்ளன. ஒரு சில குடும்பத்தினர் செல்லமாக வளர்த்த நாய் இறந்து

மூலக்கதை