உலகத்துலயே ஆபத்தானவன் யார் தெரியுமா? ஆர்யா, விஷால் அதிரடியில் வெளியான எனிமி டீசர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உலகத்துலயே ஆபத்தானவன் யார் தெரியுமா? ஆர்யா, விஷால் அதிரடியில் வெளியான எனிமி டீசர்!

சென்னை: இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள எனிமி படத்தின் அட்டகாசமான டீசர் வெளியாகி உள்ளது. அவன் இவன் படத்தைத் தொடர்ந்து ஆர்யா மற்றும் விஷால் எனிமி படத்தில் இணைந்து மிரட்ட உள்ளனர். முன்னழகை கைகளால் மறைத்து.. க்யூட் ப்ராக்கில் பட்டர்ஃபிளை போஸ் கொடுத்த ஜான்வி கபூர்! கேஜிஎஃப் காம்போவான மாளவிகா அவினாஷ் மற்றும் பிரகாஷ் ராஜ் இந்த படத்திலும் நடித்துள்ளனர்.

மூலக்கதை