தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: அஜித்தின் வலிமை படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா தொடர்பான சுவாரசிய தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் சார்பட்டா பரம்பரை படம் குறித்தும் ஆர்யாவின் அர்ப்பணிப்பு மற்றும் சக நடிகர்களின் பர்ஃபாமன்ஸ் குறித்தும் கூறியுள்ளார் பிகே

மூலக்கதை