சட்டப்பேரவையில் கலைஞர் உருவப்படத்தை ஆக.2-ம் தேதி திறந்து வைக்கிறார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

தினகரன்  தினகரன்
சட்டப்பேரவையில் கலைஞர் உருவப்படத்தை ஆக.2ம் தேதி திறந்து வைக்கிறார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

சென்னை: சட்டப்பேரவையில் கலைஞர் உருவப்படத்தை ஆக.2-ம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார். முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் உருவப்படம் ஆகஸ்ட் 2-ம் தேதி திறக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

மூலக்கதை