பிரதமர் மோடி பதவி விலக வலியுறுத்தி சென்னையில் முற்போக்கு இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

தினகரன்  தினகரன்
பிரதமர் மோடி பதவி விலக வலியுறுத்தி சென்னையில் முற்போக்கு இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

சென்னை: பிரதமர் மோடி பதவி விலக வலியுறுத்தி சென்னையில் முற்போக்கு இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. பெகாசஸ் உளவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வலியுறுத்தியுள்ளனர்.

மூலக்கதை