ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: ஜூன் காலாண்டு லாபம் அளவீடு 7.25% சரிவு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: ஜூன் காலாண்டு லாபம் அளவீடு 7.25% சரிவு..!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜூன் காலாண்டில் லாபத்தில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லாபத்தில் 7 சதவீத சரிவைப் பதிவு செய்துள்ளது. முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு முடிவுகளை இரவு நேரத்தில் வெளியிட்ட காரணத்தால் மும்பை பங்குச்சந்தையில் இதன் தாக்கம் தெரியவில்லை. ஆனால் திங்கட்கிழமை

மூலக்கதை