டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: ஆடவர் ஹாக்கிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

தினகரன்  தினகரன்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: ஆடவர் ஹாக்கிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஹாக்கிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. முதல் சுற்றில் நியூசிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஹாமன்பிரீத் சிங் 2 கோல்கள், ஆர்.பி.சிங் ஒரு கோல் அடித்து வெற்றிக்கு உதவியுள்ளனர்.

மூலக்கதை