பேஸ்புக் வெளியிட்ட ஒலிம்பிக் டூடுல்.. வாவ், நல்லா இருக்கே..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பேஸ்புக் வெளியிட்ட ஒலிம்பிக் டூடுல்.. வாவ், நல்லா இருக்கே..!

கொரோனா தொற்றுக்கு மத்தியில் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் உடன் ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில், கோலாகலமாகத் துவங்கியுள்ளது ஓலிம்பிக் போட்டிகள். இதைக் கொண்டாடும் வகையில் உலகின் மிகப்பெரிய சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் கியூட்டான ஒரு டூடுல்-ஐ வெளியிட்டு அசத்தியுள்ளது. இந்த டூடுல் பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை என்ற போதிலும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு

மூலக்கதை