குன்னூர் அருகே தனியார் தோட்டத்தில் சேற்றில் சிக்கி குட்டி யானை உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
குன்னூர் அருகே தனியார் தோட்டத்தில் சேற்றில் சிக்கி குட்டி யானை உயிரிழப்பு

நீலகிரி: குன்னூர் அருகே தனியார் தோட்டத்தில் சேற்றில் சிக்கி குட்டி யானை உயிரிழந்துள்ளது. குட்டி யானையின் உடலை நெருங்க விடாமல் 2 பெண் யானைகள் நிற்பதால் மீட்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

மூலக்கதை