இந்திய பொருளாதாரத்தை பதம் பார்க்க வரும் டெல்டா வகை கொரோனா வைரஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்திய பொருளாதாரத்தை பதம் பார்க்க வரும் டெல்டா வகை கொரோனா வைரஸ்..!

கொரோனா தொற்றின் முதல் அலையில் இருந்து இந்திய பொருளாதாரம் மீண்டு வர அனைத்து தரப்பிலும் பல்வேறு சலுகை அளிக்கப்பட்ட நிலையில், 2வது அலை தொற்று பொருளாதார வளர்ச்சியைக் கடந்த சில மாதங்களாகப் பாதித்து வருகிறது. இறக்குமதி வரியை குறைங்க சாமி, முடியல.. அமைச்சர்களுக்கு டெஸ்லா கோரிக்கை..! இந்நிலையில் இந்தியா-வில் தற்போது அதிகரித்து வரும் டெல்டா வகைக் கொரோனா

மூலக்கதை