இறக்குமதி வரியை குறைங்க சாமி, முடியல.. அமைச்சர்களுக்கு டெஸ்லா கோரிக்கை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இறக்குமதி வரியை குறைங்க சாமி, முடியல.. அமைச்சர்களுக்கு டெஸ்லா கோரிக்கை..!

எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது கார்களின் விற்பனையை நேரடியாகச் செய்யவும், வரும் காலத்தில் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகளைத் தேடி இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் அலுவலகத்தைத் துவங்கியது. அலுவலகத்தைத் துவங்கிப் பல மாதங்கள் ஆன நிலையிலும், டெஸ்லா கார்கள் இன்னமும் விற்பனை சந்தைக்கு வரவில்லை என டெஸ்லா கார் ரசிகர்கள் வருத்தம்

மூலக்கதை