ஊழியர்களை லீவ் எடுக்கச் சொல்லி கெஞ்சும் முதலாளி.. எந்த நிறுவனம் தெரியுமா..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஊழியர்களை லீவ் எடுக்கச் சொல்லி கெஞ்சும் முதலாளி.. எந்த நிறுவனம் தெரியுமா..?!

இன்றைய போட்டி மிகுந்த வர்த்தகச் சந்தையில், நிறுவனங்கள் ஊழியர்களிடம் எப்படியெல்லாம் வேலை வாங்க வேண்டும் என்பதற்காகத் தனியாக ரூம் போட்டு யோசிக்கும் நிலையில், பல நிறுவனங்கள் ஊழியர்களின் நலனிலும் அக்கறை செலுத்துகிறது. அப்படி உலகின் முன்னணி மென்பொருள் சேவை நிறுவனமான மைக்ரோசாப்ட், தனது ஊழியர்களின் நலனில் அதிகம் கவனம் செலுத்துவது வழக்கம், பல்வேறு சலுகைகள், வசதிகளை அலுவலகத்திலும்,

மூலக்கதை