இனி பத்திர பதிவு கட்டணங்கள் குறையலாம்.. தமிழக பதிவுத் துறையின் சூப்பர் நியூஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இனி பத்திர பதிவு கட்டணங்கள் குறையலாம்.. தமிழக பதிவுத் துறையின் சூப்பர் நியூஸ்..!

முன்பாக சொத்து பதிவுக்கு சந்தையின் உயர் மதிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, பத்திரபதிவு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்தது. பொதுமக்களுக்கு ஏற்படும் இந்த கூடுதல் சுமையை குறைக்கும் பொருட்டு, தமிழக பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அதிரடியாக ஒரு உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதன்படி, இனி ஒரு சொத்தினை பதிவு செய்யும்போது, அந்த பகுதியின் அரசு வழிகாட்டி மதிப்பு கணக்கில்

மூலக்கதை