அமிதாப் பச்சன் முதல் சன்னி லியோன் வரை.. 4000 கோடி ரூபாய் வர்த்தகம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அமிதாப் பச்சன் முதல் சன்னி லியோன் வரை.. 4000 கோடி ரூபாய் வர்த்தகம்..!

கொரோனா தொற்று காலத்தில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் மோசமாக இருந்தது, குறிப்பாக ஆடம்பர பிரிவுகளில் வீடு விற்பனை என்பது கூடுதலாகவே பாதிக்கப்பட்டது. ஆனால் மும்பையில் 2021 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ஆடம்பர பிரிவில் அதிகளவிலான வீடுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. ஆனந்தக் கண்ணீர் விட்ட தீபிந்தர் கோயல்.. முதல் நாளே 72% வளர்ச்சியில் சோமேட்டோ பங்குகள்..!

மூலக்கதை