பிரதமர் மோடியை சந்திக்கிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

தினமலர்  தினமலர்
பிரதமர் மோடியை சந்திக்கிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

புதுடில்லி : அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் டோனி பிளின்கன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, அடுத்த வாரம் சந்தித்து பேசுகிறார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் டோனி பிளின்கன், 27, 28ல் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை டில்லியில் சந்தித்து பேசுகிறார்.

'கொரோனா தொற்று மீட்பு நடவடிக்கை,

மூலக்கதை