பெகாசஸ் டார்கெட்-ல் சிக்கிய அனில் அம்பானி.. ADAG குழும உயர் அதிகாரிகளும் அடக்கம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பெகாசஸ் டார்கெட்ல் சிக்கிய அனில் அம்பானி.. ADAG குழும உயர் அதிகாரிகளும் அடக்கம்..!

ஒட்டுமொத்த இந்தியாவையும் புரட்டிப்போட்டு உள்ள பெகாசஸ் ஸைப்வேர் பிரச்சனையில் பல அரசியல் தலைவர்கள், செய்தியாளர்கள் கண்காணிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது புதிதாக ஒரு தொழிலதிபர் பெயரும் இடம்பெற்றுள்ளது. இஸ்ரேல் நாட்டின் முக்கியமான டெக் நிறுவனமான NSO தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்களைக் கண்காணிக்க உருவாக்கப்பட்டது. NSO தனது பெகாசஸ் ஸ்பைவேர் சேவையை அரசுக்கு

மூலக்கதை