சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு: சவரன் ரூ. 36,000-க்கு விற்பனை

தினகரன்  தினகரன்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு: சவரன் ரூ. 36,000க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.36,000க்கு விற்பனை செயய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.30 குறைந்து 4,500க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.90க்கு விற்பனை செயய்யப்படுகிறது.

மூலக்கதை