கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அதிக வெப்பநிலை காரணமாக 300 இடங்களில் காட்டுத் தீ

தினகரன்  தினகரன்
கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அதிக வெப்பநிலை காரணமாக 300 இடங்களில் காட்டுத் தீ

ஒட்டாவா: கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அதிக வெப்பநிலை காரணமாக 300 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட நிலையில் 14 நாட்களுக்கு அவசர பிரகடன நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை