என்னது பவர் ஸ்டார் கூட கல்யாணம் ஆயிடுச்சா.. மாலை மாற்றிய போட்டோவை ஹார்ட்டின்களோடு ஷேர் செய்த வனிதா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்னது பவர் ஸ்டார் கூட கல்யாணம் ஆயிடுச்சா.. மாலை மாற்றிய போட்டோவை ஹார்ட்டின்களோடு ஷேர் செய்த வனிதா!

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் பவர் ஸ்டார் சீனிவாசனுடன் கல்யாண கோலத்தில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து பகீர் கிளப்பியுள்ளார். சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை வனிதா. விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மூத்த மகளான வனிதா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ஹீரோயினாகவும் சில படங்களில் நடித்தார். பின்னர் நடிகர் ஆகாஷை திருமணம் செய்து

மூலக்கதை