தலைவர் 169...பியூட்டி அப்டேட்...ரஜினியின் அடுத்த ஹீரோயின் இவரா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தலைவர் 169...பியூட்டி அப்டேட்...ரஜினியின் அடுத்த ஹீரோயின் இவரா?

சென்னை : அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு படு சுறுசுறுப்பாக அடுத்தடுத்த வேலைகளில் இறங்கி வருகிறார் ரஜினி. சென்னை வந்த கையோடு, அரசியல் மொத்தமாக முழுக்கு போட்டு விட்டு, ரஜினி மக்கள் மன்றத்தையும் கலைப்பதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2 நாட்களாக

மூலக்கதை