சென்னை கே.கே.நகரில் ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் 8 சவரன் நகை பறித்த ஆட்டோ ஓட்டுனர்கள் கைது

தினகரன்  தினகரன்
சென்னை கே.கே.நகரில் ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் 8 சவரன் நகை பறித்த ஆட்டோ ஓட்டுனர்கள் கைது

சென்னை: சென்னை கே.கே.நகரில் அலமேலு என்ற ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் 8 சவரன் பறித்த ஆட்டோ ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சையது சலீம், ஆசிப் ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். நகை பறிப்புக்கு மூறையாக செயல்பட்ட மெகாூப் பாஷா என்பவரை போலீஸ் தேடி வருகின்றனர். 

மூலக்கதை