மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 14,514 கனஅடியில் இருந்து 11,794 கனஅடியாக குறைவு

தினகரன்  தினகரன்
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 14,514 கனஅடியில் இருந்து 11,794 கனஅடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 14,514 கனஅடியில் இருந்து 11,794 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.51 அடியாகவும், நீர் இருப்பு 35.75 டிஎம்சியாகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட விவசாய பாசன தேவைக்கு 12,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 

மூலக்கதை