சீனாவில் அதிகபட்ச மழையால் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக 12 ரயில் பயணிகள் உள்பட 25 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
சீனாவில் அதிகபட்ச மழையால் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக 12 ரயில் பயணிகள் உள்பட 25 பேர் உயிரிழப்பு

சீனா: சீனாவில் அதிகபட்ச மழையால் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக 12 ரயில் பயணிகள் உள்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். கடும் மழையால் பாதிக்கப்பட்ட ஹெனான் மாகாணம், தலைநகர் ஷெங்ஷூவில் மீட்புப் பணிக்காக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.  ஷெங்ஷூவில் விமான நிலையம் வந்து செல்லும் 260 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மூலக்கதை