கேரள மாநிலம் இடுக்கி அருகே கோரம்பாறையில் யானை தாக்கியதில் விமலா என்பவர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
கேரள மாநிலம் இடுக்கி அருகே கோரம்பாறையில் யானை தாக்கியதில் விமலா என்பவர் உயிரிழப்பு

கேரளா: கேரள மாநிலம் இடுக்கி அருகே கோரம்பாறையில் யானை தாக்கியதில் விமலா என்பவர் உயிரிழந்தார். ஏல தோட்டத்தில் வேலை செய்து கொண்டிரந்த விமலாவை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

மூலக்கதை