கரூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறை சோதனை...!

தினகரன்  தினகரன்
கரூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறை சோதனை...!

கரூர்: கரூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்றுவருகிறது. ஐ.டி. சோதனையை ஒட்டி எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டின் முன்பு 20-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளார். அமைச்சராக எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருந்தபோது கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மூலக்கதை