சார்பட்டா பரம்பரை படத்தின் குறை நிறை : சார்பட்டா பரம்பரை விமர்சனம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சார்பட்டா பரம்பரை படத்தின் குறை நிறை : சார்பட்டா பரம்பரை விமர்சனம்

சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துசண்டையை மையமாக வைத்து ஆர்யா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார்.இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, முரளி.ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி நல்ல பலதரமான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஃபர்ஸ்ட்

மூலக்கதை