கல்யாண வீடு சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம்… போட்டி போட்டு வாழ்த்திய ரசிகர்கள் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கல்யாண வீடு சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம்… போட்டி போட்டு வாழ்த்திய ரசிகர்கள் !

சென்னை : கல்யாண வீடு சீரியலில் நடித்த அஞ்சனாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. நிச்சயதார்த்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். Valimai Motion Poster: எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. இன்று மாலை 6 மணிக்கே தல ’வலிமை’யா வராரு! அவருக்கு ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.  

மூலக்கதை