1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஜெனரல் மோட்டார்ஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஜெனரல் மோட்டார்ஸ்..!

அமெரிக்காவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவில் தனது வர்த்தகத்தைப் பல மாதங்களுக்கு முன்பாகவே முடக்கியுள்ள நிலையில், புனே தொழிற்சாலையில் ஓய்வு திட்டத்தைப் பெற்றுக்கொள்ளாத 1,086 ஊழியர்களைத் தற்போது ஜெனரல் மோட்டார்ஸ் இந்திய நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது. லட்சாதிபதியாக கிடைத்த நல்ல வாய்ப்பு.. ரூ.423 டூ ரூ.2,600.. 500% மேல் லாபம்.. எந்த பங்கு.. !

மூலக்கதை