உலகமே தமிழகத்தை உற்றுநோக்க வைத்த ஓலா.. 2 நொடிக்கு 1 வாகனம் உற்பத்தி திட்டம்.. இது வேற லெவல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உலகமே தமிழகத்தை உற்றுநோக்க வைத்த ஓலா.. 2 நொடிக்கு 1 வாகனம் உற்பத்தி திட்டம்.. இது வேற லெவல்..!

நாட்டில் கொரோனாவின் தாக்கம் ஒரு புறம் மக்களை வாட்டி வதைத்து வர, மறுபுறம் எரிபொருள் விலையானது அனுதினமும் ஏற்றம் கண்டு வருகின்றது. இதற்கெல்லாம் ஒரு விடிவுகாலமே வராதா? என்ற கேள்விக்களுக்கு மத்தியில், நிரந்தரமாக விடுதலை அளிக்க ஒரு சிறந்த ஆப்சன் உள்ளது எனில், அது மின்சார வாகனங்கள் தான். அந்த வகையில் தற்போது பாடாய்படுத்தி வரும் இந்த

மூலக்கதை