கொரோனா பாதிப்பால் 13,000 நிறுவனங்கள் முடங்கியது.. அதிர்ச்சி தகவல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொரோனா பாதிப்பால் 13,000 நிறுவனங்கள் முடங்கியது.. அதிர்ச்சி தகவல்..!

இந்தியாவில் கொரோனா தொற்று பல லட்சம் உயிர்களைக் காவு வாங்கியது, பல கோடி மக்களின் வாழ்வாதாரத்தை முழுமையாகச் சீர்குலைத்தது. இந்த வரிசையில் தற்போது கொரோனா தொற்று மூலம் மார்ச் 31 வரை முடிந்த நிதியாண்டில் சுமார் 12,889 நிறுவனங்கள் முடங்கியுள்ளது, 87 நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டு உள்ளது. கடந்த நிதியாண்டில் கொரோனா தொற்றை முறையாகக் கட்டுப்படுத்தாத காரணத்தால்

மூலக்கதை