பக்ரீத் பண்டிகையையொட்டி இந்திய பங்குச்சந்தை விடுமுறை.. அமெரிக்க, ஆசிய சந்தைகள் வளர்ச்சி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பக்ரீத் பண்டிகையையொட்டி இந்திய பங்குச்சந்தை விடுமுறை.. அமெரிக்க, ஆசிய சந்தைகள் வளர்ச்சி..!

இன்று முஸ்லீம் சகோதரர்களின் புனித பண்டிகையான பக்ரித் நாடு முழுவதும் கொண்டாடப்படும் காரணத்தால் பங்குச்சந்தை, நாணய சந்தை, பியூச்சர் சந்தை ஆகிய அனைத்தும் விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டு உள்ளது. இதேபோல் கமாடிட்டி சந்தை காலை வர்த்தகத்தில் மூடப்படும் நிலையில் மாலையில் இயல்பாக இயங்க துவங்கும். இதனால் கமாடிட்டி முதலீட்டாளர்கள் மாலையில் தங்களது வர்த்தகத்தைத் துவங்க முடியும். ஜூலை 22ஆம் தேதி முதல் இயல்பாக வர்த்தகம் துவக்கப்படும்.

மூலக்கதை