முதலீடுகளை வாரிக் குவிக்கும் தெலுங்கானா.. மைக்ரோசாப்ட் ரூ.15,000 கோடி.. இறுதிகட்ட பேச்சு வார்த்தை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முதலீடுகளை வாரிக் குவிக்கும் தெலுங்கானா.. மைக்ரோசாப்ட் ரூ.15,000 கோடி.. இறுதிகட்ட பேச்சு வார்த்தை!

தொடர்ந்து முதலீடுகளை வாரிக் குவித்து வரும் தெலுங்கானா, தற்போது மைக்ரோசாப்ட்டுடன் 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுக்கு பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது. இது குறித்து வெளியான செய்தியில் அமெரிக்காவின் மிகப்பெரிய ஐடி ஜாம்பவான் ஆன மைக்ரோசாப்ட், மிகப்பெரிய அளவில் தெலுங்கானாவில் டேட்டா மையத்தினை நிறுவ திட்டமிட்டுள்ளது. ஊழியர்களுக்கு பென்ஸ் கார் பரிசு.. ஹெச்சிஎல் அறிவிப்பால் ஊழியர்கள்

மூலக்கதை