பக்ரீத் பண்டிகையன்றே சரிந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு பாருங்க.. !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பக்ரீத் பண்டிகையன்றே சரிந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு பாருங்க.. !

சர்வதேச அளவில் தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. நேற்று காலையில் உச்சம் தொட்டிருந்த நிலையில், மாலையில் மீண்டும் சரிவினைக் கண்டது. இந்த நிலையில் இந்தியாவில் இன்று பக்ரீத் பண்டிகையாதலால் காலை அமர்வு விடுமுறையாகும். இதே மாலை அமர்வு சந்தையானது மாலை 5 மணிக்கு தொடங்கவுள்ளது. ஆக இதன் எதிரொலி அப்போது

மூலக்கதை