தடாலடியாக சரிந்த பிட்காயின்.. 30,000 டாலருக்கு கீழ் சரிவு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தடாலடியாக சரிந்த பிட்காயின்.. 30,000 டாலருக்கு கீழ் சரிவு..!

கிரிப்டோகரன்சி ஆதிக்கத்தைக் குறைக உலக நாடுகள் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்தும், கிரிப்டோ உற்பத்தி முதல் வர்த்தகம் வரையில் அனைத்தும் தடை செய்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு சீனா கிரிப்டோகரன்சி-க்குப் போட்டியாக டிஜிட்டல் யுவான்-ஐ அறிமுகம் செய்து, இதன் வெற்றியில் கிரிப்டோ உற்பத்தி, வர்த்தகம், முதலீடு என அனைத்தையும் தடை செய்தது. நகைக் கடன் Vs

மூலக்கதை